அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin
Showing posts with label AFCC கிரிகெட் தொடர்ப்போட்டி 2012. Show all posts
Showing posts with label AFCC கிரிகெட் தொடர்ப்போட்டி 2012. Show all posts

AFCC கிரிகெட் தொடர்ப்போட்டி 2012

அதிரை AFCC சார்பாக கிரிகெட் தொடர்ப்போட்டி கடந்த 10/3/12 முதல் 6  நாட்கள் நடைபெற்றது 32 அணிகள் பங்கு பெற்றது அதில் இறுதிப்போட்டியில் கறம்பக்குடி அணியும் அதிரை AFCC அணியும் மோதியது அதில் கறம்பக்குடி அணி வெற்றிபெற்று முதல் பரிசை தட்டிச்சென்றது இரண்டாவது பரிசை அதிரை AFCC அணியும் மூன்றாவது பரிசை பேராவுரணி அணியும் நான்காவது பரிசை அதிரைWCC மேலத்தெரு அணியும் பெற்றது .











அதிரை AFCC கிரிக்கெட் நடத்திய காணொளி இப்பொழுதான் பார்க்க நேர்ந்தது மிக தெளிவாகவும் எடிடிங்கில் அசத்தல் காணப்படுகிறது.... வாழ்த்துக்கள்

அதிரை AFCC அணியுனரின் புதிய ஜெர்சி ஏதோ டெஸ்ட் பார்த்த தருணம், இன்னும் கொஞ்சம் கருநிற பச்சை வர்ணமிட்டிருந்தால் நன்றாக இருக்கும்

அதிரை AFCC அணி இறுதி வாய்ப்பினை நழுவவிட்டுள்ளதை எண்ணி இனி வரும் போட்டிகளின் கவனத்தை இழக்க வேண்டாம் வெற்றி மட்டுமே நிச்சயமல்ல தோல்வி கூட நிச்சயமே என்று உணரவேண்டும்

அதிரை AFCC அணி ஒரு போட்டியில் தோல்வியுற்றால் அவர்களின் மனம் சோர்வு/ தளர்வு அடைகின்றனர் அதை முற்றிலும் உடைத்தெறிந்து அடுத்த போட்டிகளில் கவனத்தை ஈர்த்தால் தான் முழுமையான வெற்றிகளை குவிக்க முடியும் இன்ஷா அல்லாஹ்

அதிரை AFCC அணியின் இளம் வீரர்கள் முற்றிலும் தகுதியுள்ளவர்களே ஏன் இவர்கள் வெற்றிகளை இழக்கின்றனர் என்று தெரியவில்லை அவர்கள் வாரம் ஒருமுறை மீட்டிங் போட்டு தங்கள் நிறை\குறைகளை அறிந்து அதற்கேற்ற வியுகத்தை அமைத்தால் அந்த அணியுன் பலமே ஏற்றம் தரும்.