அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

அதிரையில் உள்ளூர் கிரிக்கெட்

திரையில் நடந்து முடிந்த உள்ளூர் கிரிக்கெட்டில் AFCC vs WSC (மேலத்தெரு) அணிகள் மோதின 20 over நிர்ணயம் செய்து போட்டிகள் நடந்தன இதில் இரு அணியுமே கடுமையாக போராடியது அதில் AFCC அணி 4-3 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது, இரு அணியுமே பலமிகுந்த அணி என்பது குறிப்பிடத்தக்கது.  

இவ்வாட்டத்தில் இரு அணியிலுமே புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது, நன்றாக விளையாடி தன் திறமையை வெளிபடுத்தினர்.

மூன்று அணிகள் கொண்ட முக்கோணக்கிரிக்கெட்டில் PCC (பழஞ்செட்டித்தெரு), WSC (மேலத்தெரு) மற்றும் AFCC அணிகள் விளையாடின

இப்போட்டியில் மேலத்தெரு அணி இறுதி வாய்ப்பை நழுவ விட்டது, PCC அணியும் AFCC அணியும் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது முதலில் மட்டை பணியை PCC செய்தது நிர்ணயுத்த 20 ஓவரில் 85 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது, பின்பு ஆடிய AFCC 20௦ ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன் எடுத்து 1 ரன்னில் வெற்றி வாய்பை இழந்தது.

மிக சிறப்பாக விளையாடிய PCC அணி முதல் பரிசுக்கான கிட்ஸ்'யை தட்டி சென்றது.

இர்fபான்


உங்களின் கருத்துக்களை மறவாமல் பதியவும்   

3 comments:

 1. இந்த கிரிக்கெட் tournament எப்போது நடந்தது என்ற விபரமில்லையே?

  ReplyDelete
 2. Friendly Match'க மேலத்தெரு Vs AFCC போன மாதம் நடை பெற்றன

  முத்தரப்பு அணிகள் கொண்ட கிரிக்கெட் போன வாரம் நடந்தன

  ReplyDelete
 3. Hussain Itha pathi sollavey illai

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!