அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

AFCCயின் வெற்றி 2011


இவ்வாண்டில் AFCC யின் வெற்றிப்பாதை

கரம்பக்குடியில் நடைபெற்ற தொடர் போட்டியிபோட்டியில் AFCCஅணி மூன்றாவது பரிசுத்தொகை ரூ 5000 தட்டிச்சென்றது ( முதல் பரிசுத்தொகை ரூ 10000 என்பது குறிப்பிடத்தக்கது) 

தரகர் தெருவில் ASC தொடர் போட்டியில் முதல் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ 5000 தட்டிச்சென்றது

பழஞ்செட்டித் தெரு (PCC) நடத்திய தொடர் போட்டியில் முதல் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ 7000 தட்டிச்சென்றது

அதிரை பிரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC) நடத்திய Tournament ல் முதல் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ 12000 A அணியும் மற்றும் இரண்டாம் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ 7000 B அணியும் தட்டிச்சென்றது.

சத்திரத்தில் நடைபெற்ற தொடர் போட்டியில் முதல் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ 5000 தட்டிச்சென்றது.

மஞ்சவயல் மின்னொளி தொடர் போட்டியில் முதல் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ 6000 தட்டிச்சென்றது.

அதிரை சிட்னி பிரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (ASFCC) நடத்திய தொடர் போட்டியில் முதல் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ 5000 தட்டிச்சென்றது

அத்திவெட்டி (மேற்கு) நடைபெற்ற தொடர் போட்டியில் முன்றாம் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ 3500 தட்டிச்சென்றது

புதுப்பட்டினம் மின்னொளி தொடர் போட்டியில் முதல் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ 10000 தட்டிச்சென்றது.

பாப்பாநாடு நடத்திய தொடர் போட்டியில் நான்காம் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ 4000 தட்டிச்சென்றது

ஊரணிபுறம் தொடர் போட்டியில் முதல் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ 10000 தட்டிச்சென்றது.

அத்திவெட்டிதொடர் போட்டியில் முதல் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ 10000 தட்டிச்சென்றது.

அல்ஹம்துலில்லாஹ்

வரும் வருடமும் இதைவிட மென்மேலும் வெற்றிகளை குவிப்பதற்கு துஆ செய்க

அஸ்ஸலாமு அழைக்கும் 

1 comment:

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!