அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

அதிரையில் கிரிக்கெட் திருவிழா

அஸ்ஸலாமு அழைக்கும் 

அதிரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி இன்னும் சில தினங்களில் AFCC Tournament நடக்க உள்ளது

அணியில் வீரர்களுக்கு கல்லூரி தேர்வின் கராணமாக தேதி அறிவிக்க படவில்லை 

அவர்களின் நிலைமையை நன்கு அறிந்து பின்பு அறிவிப்பதாக AFCC நிர்வாகம் தெரிவித்துள்ளது 

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டியது 

Saleem    : 9600792676
Ilmudeen : 9003315383


-இர்fபான் 

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!