அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

அதிரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி


நடந்து முடிந்த Cricket Ball Match'ல் KMC காலேஜ்க்கு எதிரான இரு போட்டியில் நமது அணி (AFCC) 2-0 வென்றுள்ளது


ஆகஸ்ட் 4ல் நடந்த AFCC vs KMC காலேஜ் (20 ஓவர்) மேட்ச்சில்,
நமது அணி 5 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
இதில் நன்றாக பேட் செய்தவர்கள் நிஜாஸ் அஹ்மத் மற்றும் தீனுல் ஹக், பெளலிங்கில் சாதித்தவர் இஸ்மாயில் (டோக்).

ஆகஸ்ட் 8ல் நடந்த AFCC vs KMC காலேஜ் (20 ஓவர்) மேட்ச்சில்,
நமது அணி மிகவும் கடுமையாக போராடி எதிர் அணியை 7 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

KMC காலேஜ் அணி பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி நாலாபுறமும் பவுண்டரிகளை விளாசியது குறிப்பிடத்தக்கது.இறுதியில் நம் அணிக்கே சாதகமாக அமைந்து வெற்றிக்கனியை தட்டி சென்றது.

இதில் பேட்டிங்கில் மட்டுமில்லை பவுலிங்கிலும் என்னுடையே திறமையை வெளிபடுதுவேன் என்று நம்பிக்கையும் ஊக்கமும் குடுத்த அணி தலைவர் அப்துல் கபூரும், முன்னால் APCC மற்றும் இந்நாள் AFCC நம்பிக்கை நாயகன் சேக்காதி, இருவரும் சேர்ந்து பவுலிங்கில் நம் அணியை வெற்றிப்பாதைக்கு இழுத்து சென்றனர்.

2 comments:

  1. GREAT PLAYERS, KEEP IT UP.

    ReplyDelete
  2. GOOD JOB PLAYERS, KEEP IT UP!

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!