அதிரையில் நடந்து முடிந்த உள்ளூர் கிரிக்கெட்டில் AFCC vs WSC (மேலத்தெரு) அணிகள் மோதின 20 over நிர்ணயம் செய்து போட்டிகள் நடந்தன இதில் இரு அணியுமே கடுமையாக போராடியது அதில் AFCC அணி 4-3 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது, இரு அணியுமே பலமிகுந்த அணி என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாட்டத்தில் இரு அணியிலுமே புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது, நன்றாக விளையாடி தன் திறமையை வெளிபடுத்தினர்.
மூன்று அணிகள் கொண்ட முக்கோணக்கிரிக்கெட்டில் PCC (பழஞ்செட்டித்தெரு), WSC (மேலத்தெரு) மற்றும் AFCC அணிகள் விளையாடின
இப்போட்டியில் மேலத்தெரு அணி இறுதி வாய்ப்பை நழுவ விட்டது, PCC அணியும் AFCC அணியும் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது முதலில் மட்டை பணியை PCC செய்தது நிர்ணயுத்த 20 ஓவரில் 85 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது, பின்பு ஆடிய AFCC 20௦ ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன் எடுத்து 1 ரன்னில் வெற்றி வாய்பை இழந்தது.
மிக சிறப்பாக விளையாடிய PCC அணி முதல் பரிசுக்கான கிட்ஸ்'யை தட்டி சென்றது.
இந்த கிரிக்கெட் tournament எப்போது நடந்தது என்ற விபரமில்லையே?
ReplyDeleteFriendly Match'க மேலத்தெரு Vs AFCC போன மாதம் நடை பெற்றன
ReplyDeleteமுத்தரப்பு அணிகள் கொண்ட கிரிக்கெட் போன வாரம் நடந்தன
Hussain Itha pathi sollavey illai
ReplyDelete