அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin
Showing posts with label தீனுல் ஹக். Show all posts
Showing posts with label தீனுல் ஹக். Show all posts

AFCC அணியின் வீரர் சகோ.தீனுல் ஹக் - திருமண அழைப்பிதல்

இருமன இணைப்பின் திருமண வாழ்த்து!

AFCC அணியின் அனுபவ வீரர் சகோ.தீனுல் ஹக் அவர்களின் திருமண அழைப்பிதல்....


"பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்" 

அல்லாஹ்வின் நல்லருளால் இல்லறம் புகும் இனிய அன்பு உள்ளங்களேபெற்றோர்களின் பேரிய முயற்சியால்இன்னார்க்கு இன்னாரன்று இணையும் இந்நாளில் பல்லாண்டு வாழமனமார்ந்த வாழ்த்துக்கள்!

இங்ஙனம்

நிர்வாகம் மற்றும் வீரர்கள்
AFCC - அதிராம்பட்டினம்