அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

AFCC அணி வெற்றி மற்றும் தோல்வி!


அதிரையில் எலேவேன் ஸ்டார்ஸ் (11s Stars) கிரிக்கெட் (டென்னிஸ் பந்து) போட்டியில் நேற்றைய இரு ஆட்டத்திலும் AFCC சீனியர்ஸ் மற்றும் AFCC ஜூனியர்ஸ் ஆகிய இரு அணிகளும் வெவ்வேறு அணிகளுடன் மோதினர்...

முதலில் ஆடிய AFCC ஜூனியர்ஸ் vs XXX பெருகவழ்ந்தான் அணியுடன் மோதியது 

- டாஸ் வென்று முதலில் மட்டைபணியை தேர்வு செய்தது நமது AFCC ஜூனியர்ஸ் அணி 

- AFCC ஜூனியர்ஸ் அணியில் - இம்ரான் (C), இப்ராஹீம்.N,இப்ராஹீம் M.Y,ஜெகபர் சாதிக், முஸ்தபா, ஈஷாக், தாரிக், ஹலிஃபா, ஜிஃப்ரி, ஜமான், இப்ராஹீம்(deenul bro) ஆகியோர் விளையாடினர். 

- துவக்க அட்டகாரர்களாக இம்ரான் மற்றும் இப்ராஹீம்.N களமிறங்கினர் சிறப்பாக மட்டைபணியை தொடங்கினர் இம்ரானின் விக்கெட்டை இழந்த அணி ரன் எகிர்வை கட்டுப்படுத்தினர் XXX பெருகவழ்ந்தான் அணியினர்.

-இறுதியில் நிர்ணயம் செய்யப்பட்ட 6 oஓவரில் 48 ரன்கள் வெற்றி இலக்காக அமைத்தது AFCC ஜூனியர்ஸ் அணி 

- XXX பெருகவழ்ந்தான் மட்டைப்பனியில் பலமிகுந்த அணியாக தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியது இருப்பினும் ஈஷாக்,முஸ்தாக் மற்றும் இம்ரான் இவர்களின் பொறுப்பான பௌலிங்கால் நமது AFCC ஜூனியர்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 



நேற்றைய மற்றுமொரு ஆட்டத்தில் AFCC சீனியர்ஸ் vs மரவக்காடு அணிகள் மோதினர்...

- டாஸ் வென்று முதலில் மட்டைபணியை தேர்வு செய்தது நமது AFCC சீனியர்ஸ் அணி 

- AFCC சீனியர்ஸ் அணியில் - நிஜாஸ் (C), சலீம்,ஹக்கீம்,தமீம் (Stylz),முக்தார், ஜாசிம்,ஃபாவாஸ்,ஷேக்,ஜெயித்,ஜெக்கரியா,இப்ராஹீம் ஆகியோர் விளையாடினர்.

- துவக்க அட்டகாரர்களாக சலீம் மற்றும் ஹக்கீம் களமிறங்கினர் சிறப்பாக மட்டைபணியை தொடங்கினர் பின்பு விக்கெட்டை அடுத்தடுத்து பறிகொடுக்கவே அதிக ரன்கள் எடுக்கமுடியவில்லை. 

- இறுதியில் நிர்ணயம் செய்யப்பட்ட 6 ஓவரில் 35 ரன்கள் வெற்றி இலக்காக அமைத்தது AFCC சீனியர்ஸ் அணி.

- முக்தார் வீசிய முதல் ஓவரில் 20 ரன்கள் விட்டுகொடுத்து, மீதமுள்ள 5 ஓவரில் வெறும் 15 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஆடினர் மரவக்காடு அணியினர்.

- ஜெயித் மற்றும் தமீம் (Stylz) சிறப்பாக பந்து வீசி ரன் வேகத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர் மறுமுனையில் மரவக்காடு அணியினர் தனது 5 விக்கெட்டை பறிகொடுத்து இறுதில் மரவக்காடு அணியினரால் ஐந்தாவது ஓவரில் வெற்றி பெற முடிந்தது. 

- AFCC சீனியர்ஸ் அணி வெற்றியினை இழந்தது.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!