அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

AFCC மின்னொளி கிரிக்கெட் தொடர்ப்போட்டி 2012,


அதிரை நடத்திய ஒரு நாள் மின்னொளி கிரிக்கெட் தொடர்போட்டி கிராணி மைதானத்தில் நடைபெற்றது சமார் 50 அணிகள் பங்குபெற்ற இந்த தொடர் போட்டி  நேற்றைய முன்தினம் இரவு சரியாக 8  மணிக்கு அதிரை கிராணி  மைதானமே மின்னொளியில் ஜொலித்தது. விண்ணை பிளந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தன. ஆம் அதிரை வரலாற்றிலயே முதல் முறையாக மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டியை அதிரை AFCC அணி நடத்தியது. முதல் போட்டியை சொந்த அணிகளான AFCC A vs AFCC B அணிகள் காட்சி  போட்டியாக விளையாடின.  இரவு முழுவதும் தொடர்ந்து  நடைபெற்றது. பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு களித்தனர். இதில் இறுதி ஆட்டம் நேற்று (8/9/12) மாலை நடைபெற்றது. AFCC vs VCC  வேதாரண்யம் அணிகள் மோதின. இதில் அதிரை அணியான AFCC  சம்பியன் ஆனது. இதன் முலம் முதல் மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டியில் சம்பியன் ஆனது.  













Thanks - Adirai BBC


அல்ஹம்துலில்லாஹ்...காண்பதற்கே கண்ணுக்கு குளிச்சியை தருகிறது இன்டர்நேஷனல் ஸ்டேடியம் மாதிரி காட்சியளிக்கும் கருசல் மணி திடலா இது??

வெற்றிகரமாக நடந்தேறி அதற்கு முழு ஒத்துழைப்பு நழுகிய அனைத்து அணி வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மற்றும் AFCC நிர்வாக குழுவிற்கும் மிகவும் கவர்ச்சியான புகைப்படமிட்ட அதிரை BBC  இணையத்திற்கும் AFCC அணியில் நானும் ஒரு வீரர் என்ற பெருமிதமும் அதேபோல் மகிழ்ச்சி கலந்த நன்றியுனை AFCC சார்பாக தெரிவித்துகொள்கிறேன்

இறுதியில் AFCC அணியே வெற்றி கோப்பையை தட்டி சென்றனர் என்பது மேலும் அதிரை கிரிக்கெட் ரசிக பட்டாளத்திற்கு மகிழ்வடைய  செய்கிறது.....வாழ்த்துக்கள்...

இந்த வெற்றி பயணம் தொடர வேண்டும் இன்ஷா அல்லாஹ்....


0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!