அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

மின்னொளி கிரிக்கெட்டில் வெற்றி வாய்ப்பினை இழந்தது AFCC அணி!

அதிரை நைட் ரைடர்ஸ் நடத்திய 3ம் ஆண்டு மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டமாக ஆடிய AFCC (அதிரை) vs வேதாரண்யம் அணிகள் மோதின.

அதில் முதலில் மட்டைப்பணியை தேர்வு செய்த AFCC (அதிரை) அணியினர் நிர்ணயிக்கப்பட்ட நான்கு ஓவரில் 34/4 எடுத்தனர், வேதாரண்யத்தின் வெற்றி இலக்கு நான்கு ஓவரில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கினர்.

வேதாரண்யம் அணியினர் முதல் ஓவரில் (ரஷீத்) நிதானமாக ஆடி 7 ரன்கள் எடுத்தனர், அடுத்த ஓவரில் (நூருல் ஹக்) சரமாரியாக அடிக்க துவங்கினர் 20 ரன்கள் எடுத்தனர். பின்பு தொடர்ந்து இரண்டு சிக்ஸர் அடித்து வெற்றி பெற்று முதல் பரிசினை (ரூ 10,000/-) தட்டிச் சென்றனர்.







முதல் பரிசு :         ரூ 10,000/- வேதாரண்யம்
இரண்டாம் பரிசு :  ரூ 7,000/- AFCC (அதிரை)
மூன்றாம் பரிசு :       ரூ 4,000/- ANR (அதிரை)
நான்காம் பரிசு :  ரூ 2,000/- பட்டுகோட்டை 

சிறந்த தொடர் நாயகனுக்கான சுழற்கோப்பை : வினோத் (வேதாரண்யம்)


இப்படிக்கு 
அதிரை நைட் ரைடர்ஸ் 

1 comment:

  1. http://theeadirainews.blogspot.in/2013/05/blog-post.html

    புகழ்ச்சி ராஜாவும் .......ஜால்ரா தளபதிகளும் ......வாவ்

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!