அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

நன்றி அறிவிப்பு - AFCC நிர்வாகம்

அல்லாஹ்வின் பேருதவியால் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி சென்ற 23-04-2013 முதல் 03-05-2013 வரை மிக சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

அனைத்து விதத்திலும் உதவி புரிந்த நண்பர்கள் மற்றும் நிறுவனங்கள் அனைவரின் பட்டியலை நன்றியுடன் AFCC நிர்வாகம் வெளியிட்டுள்ளது அதன் பட்டியல் இதோ...


  1. சுஹைப் & AFCC ஃ ப்ரண்ட்ஸ் - சவூதி அரேபியா 
  2. AFCC ஃ ப்ரண்ட்ஸ் - துபாய் (அமீரகம்)
  3. உமர் தம்பி (AFCC) - துபாய் (அமீரகம்)
  4. ஹஸன் (AFCC) - சவூதி அரேபியா 
  5. ராஜிக் - இலண்டன் 
  6. நூருல் ஹக் (AFCC) - ஓமன் 
  7. காமில் - துபாய் (அமீரகம்)
  8. குளோபல் ஸ்டார் - அதிரை
  9. SIS முஹம்மத் - அதிரை 
  10. LIQA - பட்டுக்கோட்டை 
  11. ST CONSULTANCY - அதிரை
  12. STYLIZ READYMADES - அதிரை 
  13. N.K.S -  அதிரை 
  14. அமானுல்லாஹ் - கத்தார் 
  15. அஷ்ரஃப் - கத்தார் 
  16. சஃபாத் (AFCC) - சென்னை 
  17. FAMILY RESTAURANT - அதிரை 



அனைத்து நண்பரகள் மற்றும் நிறுவனத்தார்கள் அனைவருக்கும் AFCC நிர்வாகத்தின் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு 

நிர்வாகம்
AFCC (அதிரை ஃ ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்) 
அதிராம்பட்டினம் 

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!