அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

அதிரை AFCC யின் கிரிக்கெட் போட்டி இனிதே துவங்கியது


அல்லாஹ்வின் நற்கிருபையினால் அதிரை AFCC யின் கிரிக்கெட் போட்டி இனிதே துவங்கியது

ஆட்டத்தை துவக்கி வைப்பதற்காக சகோ. கபீர் சார், சகோ. அஹ்மத் ஹாஜா, சகோ. பாரூக் காக்கா, சகோ. அபூபக்கர் காக்கா, சகோ தமீம் (அதிமுக), சகோ. செய்யது காக்கா (தமுமுக), சகோ. அனஸ் காக்கா (அஹ்மத் ஸ்டோர்), சகோ. பஷீர் காக்கா, சகோ. இப்ராஹிம் காக்கா மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மற்றும் சிறப்பு விருந்தினராக அதிரை காவல்துறை ஆணையர் . திரு ராமசந்திரன், அவர்களும் பட்டுகோட்டை காவல்துறை அனையர் திரு செங்கமலக்கண்ணன் அவர்களும் கலந்துக்கொண்டனர்

நடுவர்கள் : சகோ. ராஜிக் மற்றும் சகோ. இஸ்மாயில் (உவைஸ்)















AFCC-Team


0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!