அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி-ஆஸி. அணிக்கு பான்டிங்கே கேப்டன்

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரிக்கி பான்டிங்கே கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகக் கேஸாக இருந்து வந்த பிரட் லீ, ஷான் டெய்ட் ஆகியோருக்கு அணியில்இடம் கிடைத்துள்ளது. மைக்கேல் ஹஸ்ஸியும் இடம் பிடித்துள்ளார்.

அணி விவரம்:

ரிக்கி பாண்டிங் (கேப்டன்), மைக்கேல் கிளர்க், கேமரூன் ஒயிட், மைக்கேல் ஹஸ்ஸி, ஷேன் வாட்சன், பிராட் ஹாடின், டிம் பெய்ன், ஸ்டீவன் ஸ்மித், ஜான் ஹேஸ்டிங், மிச்சல் ஜான்சன், நாதன் ஹாரிட்ஸ், பிரட் லீ, போலிஞ்சர், ஷான் டெய்ட், ஷேன் வாட்சன்.

English summary

Australian team for WC cricket announced. Ponting to captain the team. Brett Lee, Shaun Tait have found place in the team. Injured Ponting is facing the wrath for his team's performance against England in Ashes series, it is noted.

Australia squad : Shane Watson, Brad Haddin (wk), Ricky Ponting (capt), Michael Clarke, Michael Hussey, David Hussey, Cameron White, Tim Paine (wk), Steven Smith, John Hastings, Mitchell Johnson, Nathan Hauritz, Brett Lee, Shaun Tait, Doug Bollinger.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!