அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin
Showing posts with label கிரிக்கெட் தொடர் போட்டி. Show all posts
Showing posts with label கிரிக்கெட் தொடர் போட்டி. Show all posts

அதிரை AFCC யின் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி


அதிரை AFCC நடத்தும் 8ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி அதிரையில் இன்று 18-4 -2o11 கிராணி மைதானத்தில் கோலாகலாமாக தொடங்கியது. இந்த தொடர் போட்டியில் சுமார் 70 அணிகள் பங்கு பெறுகிறது.

முதல் பரிசு 12000
இரண்டாம் பரிசு 10000
மூன்றாம் பரிசு 8000
நான்காம் பரிசு 6000