அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

AFCC - நடந்து முடிந்த கிரிக்கெட் தொடர் போட்டி

அதிரையில் இன்று (28-04-2010 ) நடந்து முடிந்த கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் (AFCC)அதிரை பிரெண்ட்ஸ் கிரிக்கெட் அணியும் (KCC) கறம்பக்குடி அணியும் இறுதி ஆட்டத்தில் மோதின அதில்

(AFCC)அதிரை பிரெண்ட்ஸ் கிரிக்கெட் அணி ரூபாய் 12000 முதல் பரிசை தட்டிச்சென்றது, 

இரண்டாம் பரிசு 10000 த்தை கறம்பக்குடிஅணி தட்டிச்சென்றது

முன்றாம் பரிசு ரூபாய் 8000 த்தை அதிரை WCC மேலத்தெரு அணி தட்டிச்சென்றது.

நான்காம் பரிசு ரூபாய் 6000 (AFFC)அதிரை பிரெண்ட்ஸ் கிரிக்கெட் (பி) அணி

இந்த தொடர் போட்டியில் சுமார் 46 அணிகள் பங்கு பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!